Saturday, 11 April 2020

கண்டா விழ்த பரணி.


கண்டா விழ்த பரணி.
# கொடிவேலி வேர் பட்டையை  அரைத்து ஒரு கொட்டைப்பாக்கு அளவு அரை லிட்டர் ஆவின் பால் அல்லது வெள்ளாட்டுப் பால் இவற்றை வியாதிக்கு தகுந்தவாறு வியாதியின் வலிமைக்கு தகுந்தவாறு ஒரு மண்டலம் அரைத்துக்கொள்ள ஜுரம் வெட்டை, அரையாப்பு, வாயு சூலை, கட்டு சூலை பிடிப்பு ,வெடி சூலை, மேனியில் கரடுமுரடாக கட்டும் சூலை, உள்மூலம் கர்ப்பத்தை அழிக்கும் கிரந்தி கருப்பு வாய்வு தீரும் மேனி பொன் போல் ஆகும் புளி தள்ளவும் பாலும் அன்னமும் பத்தியமாய் கொள்ளவும்

No comments:

Post a Comment