Saturday, 18 April 2020

நிச்சயித்த திருமணம் நின்று விட்டால்

நிச்சயித்த திருமணம் நின்று விட்டால்  அதன் பிறகு அடுத்த முறை திருமண நிச்சயதார்த்தம் செய்யக்கூடாது.பத்திரிக்கை அச்சான பிறகு முதல் பத்திரிக்கையை திருவேடகம் ஏடகநாதேஸ்வரருக்கு வைத்து மணமக்கள் பெயருக்கு அர்ச்சனை அபிசேகம் செய்ய வேண்டும்.

திருமணத்தை ஒரு கோயிலில் நெருங்கிய உறவினர் சிலரை மட்டும் வைத்து செய்து கொள்ளவும்.அதன் பின் மாலையில் ரிசப்சன் வைத்து எல்லோருக்கும் விருந்து வைக்கலாம்.திருமணத்தின் போது விருந்து வைக்க கூடாது 

கோயில் மதுரை சோழ வந்தான் அருகில் இருக்கிறது.

No comments:

Post a Comment