வளைகாப்பு ரகசியம்
கர்ப்பிணிகள் ஆறாவது மாதம் முதல் தினம் ஒரு சுவை உடைய சாதம் பிரசவம் ஆகும் வரை ஒரு கைப்பிடி அளவாவது சாப்பிடனும் ...புளிப்பு,இனிப்பு,கசப்பு,துவர்ப்பு,கார்ப்பு,உவர்ப்பு என அறுசுவை இருக்கனும்...இதனால் குழந்தைக்கு ரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,நரம்பு,உமிழ்நீர்,மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களும் ஆரோக்யமாக உருவாகும்.கட்டிச்சோறு விருந்தின் அடிப்படை இதுதான்.
நான்காவது மாதத்தில் பும்சவனம் என சடங்கு...அரச மர கொழுந்து இலை அரச மர மொக்கு அரைத்து பாலில் கலந்து குடிக்க தருவர் இது ஆண் குழந்தை பிறக்க வழி வகை செய்யும்.
No comments:
Post a Comment