Sunday, 19 April 2020

தொந்தியை கரைக்கும் மூலிகை

தொந்தியை கரைக்கும் மூலிகை

எல்லா ஊரிலும் சுலபமாக கிடைக்கும் மூலிகை செடிதான் துத்தி..இதன் இலைகளை பறித்து அம்மி அல்லது மிக்சியில் அரைத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்..இது போல வாரம் ஒரு முறை என பத்து வாரம் குடியுங்கள் உங்கள் எடையும், தொந்தியும் வேகமாக குறையும்

No comments:

Post a Comment