Wednesday 8 April 2020

தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோர் இந்த உணவுகளை உட்கொண்டால் தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

தூக்கமின்மையால் பாதிக்கப்படுவோர் இந்த உணவுகளை உட்கொண்டால் தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. முயற்சித்துப் பாருங்கள்..!



பாதாம் : பாதாம் பருப்பில் மெக்னீசியம் இருப்பதால் உங்கள் உடலுக்கு தேவையான 19 சதவீதம் மெக்னீசியம் இதில் உண்டு. இது தூக்கத்திற்கான ஹார்மோனை சுரக்கச் செய்து தூக்கம் வர வைக்கும்.





வால்நட் : இதில் மெலடோனின் இருப்பது தூக்கமின்மை பிரச்னையை குணமாக்கும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பது உணர்ச்சி எழுப்பும் செரோடோனின் சுரப்பை அதிகரிக்கும்.




கிவி : கிவியில் செரோடோனின் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பது ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும். அதோடு வைட்டமின் C சத்தும் நிறைவாக உள்ளது.








பால் : பாலில் உள்ள கால்சியம் சத்து மூளையை தூண்டிவிட்டு மெலடோனின் ஹார்மோனை சுரக்கச் செய்யும். இதனால் நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.



வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?



குறிப்பு : மேலே குறிப்பிட்ட அனைத்தும் தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். அதேபோல் சாப்பிட்ட உடனேயே படுக்கச் செல்வதும் தவறான பழக்கம்.



பார்க்க :

No comments:

Post a Comment