Monday, 20 April 2020

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் இலை மற்றும் கனி!!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் இலை மற்றும் கனி!!!!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* சர்க்கரை பழம் மரத்தின் இலை : 

பச்சையாக வெறும் வயிற்றில் தினமும் ஒரு இலையை சாப்பிட்டு வந்தால் சக்கரை நிலையை கட்டுப்படுத்தலாம்....

* தேன் பழம்:

(Muntingia calabura, ஆங்கிலம்:Jamaican cherry, Panama berry, Singapore cherry, Bajelly tree, Strawberry tree) என்பது முன்டிங்கியா இன பூக்கும் தாவரம் ஆகும்.

இதன் தாயகமாக தென் மெக்சிக்கோ, கரீபியன், மத்திய அமெரிக்கா, மேற்கு தென் அமெரிக்கா, பெரு, பொலிவியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. இலங்கை பேச்சு வழக்கில் இது "ஜேம் பழம்" என அழைக்கப்படுகின்றது.

இலைகளும் பழங்களும்..

இது ஒரு 7-12 மீட்டர் உயரமுடைய கிளைகளைக் கொண்ட சிறிய மரம். இதன் இலை 2.5–15 செ.மீ. நீளமும் 1–6.5 செ.மீ அகலமும் உடையது. இதன் பூ சிறியதாகவும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். இது 1–1.5 செ.மீ சிவப்பு, இள மஞ்சள் பழங்களை விளைவிக்கின்றது.

 இதன் பழங்கள் உண்ணத்தக்கதும், இனிப்பான சாற்றைக் கொண்டுள்ளது. இதனுள் மிகச்சிறிய (0.5 மி.மி) மஞ்சல் நிற விதைகள் அதிகமாகக் காணப்படும்..

குறிப்பு:

உண்ணும் முறை:
 
* இலையில் பாதி காலையில், மறுபாதி மாலையில் (மலம் கழித்த பின்)  வெறும் வயிற்றில் மென்று விழுங்கவேண்டும்.....

* தேன் பழமாக இருந்தால் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் உண்ணவேண்டும்..

No comments:

Post a Comment