Saturday, 18 April 2020

ஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம்

ஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம்

    நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையாகும். அகத்திய முனிவருக்கு இறைவன் திருமண கோலத்துடன் காட்சி கொடுத்த புன்ணிய மலை தலம். 

அகத்திய மாமுனியின் பூரண அருள் இங்கு உண்டு. இடைக்காட்டு சித்தருக்கு ஞானம் கிடைத்த மலை. புலத்தியர் என்ற சித்தரின் அருளைப் பெறலாம். இங்கு அகத்திய அருவியில் நீராடு, கல்யாண ஈஸ்வரரை வணங்கி, பின் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிவ சித்தர் அம்பாளை வணங்கி, கீழே பாபநாசம் வந்த சிவன் கோவில் சென்று அர்ச்சனை செய்து வர வேண்டும். 21 ஜென்ம பாவம் நீங்கும். தோஷம் விலகும், 

செய்வினை விலகும். சிறப்பான கணவர் அமைவார். மகிழ்ச்சி உண்டாகும் இறையருள் கிடைக்கும். பெளர்ணமி தோறும் இன்றும் இங்கு சந்தன மழை பொழிகிறது.

No comments:

Post a Comment