Sunday, 3 May 2020

சிகண்டி பூரணம்

சிதம்பரத்தில் உள்ள ஆலயமணியே உலகில் உள்ள மிகச் சிறந்த மணியாகும். சிகண்டி பூரணம் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது. தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த சிகண்டி பூரண மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் நலம்

 வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த மணியே தில்லை சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூர்ணம் என்ற ஆலய மணியாகும். உலகிலேயே சிறந்த ஆலய மணி, இதற்கு இணையான மணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது. சீவனைச் சிவமாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் பூரிக்கும் மணியே சிகண்டி பூர்ணமாகும். இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரவர் ஆன்ம அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.  இதன் ஒலியை கேட்பவர் ஆயுள் 12 வினாடிகள் அதிகரிக்கும்..!!

1 comment:

  1. Tamil Matrimonial
    Simplicity is reflected in any Tamil matrimony. The Tamil community are an Indian ethnic group originating from the present state of Kerala in India. Most of these community members stay in the state of Kerala, although some are also working outside the country. The community is strongly rooted in their traditions and customs and this is reflected in the Tamil matrimony
    About the Tamil community
    Brahmin in India is divided into various groups and communities. The Tamil community is one such sub group of Brahmin. Most of the community members are found in the state of Kerala. The members of this community are also spread in other parts of the country. If you are planning to marry, you will surely find bride or groom of this community in a free matrimony website. Mudaliyar Matrimony
    The Tamil community rituals
    Tamil weddings are easy and short. They have very few rituals with much lesser religious compulsions. A conventional wedding in this community happens in a nearby temple, the residence of the bride or any other venue convenient to both the parties. Free Matrimony Site
    The internet has changed our lifestyle. There are various online portals specifically designed for Tamil and Mudaliyar Matrimony. You will find thousands of suitable profiles on this website, both from country and from people settled in various parts of the world. The members of the community can register on these online matrimony sites which are completely free of cost. These online matrimonial sites on Tamil community doesn’t share profile details with other registered members. They also verify their member’s details. The Tamil matrimony sites also provide numerous privileges to their premium members such as email alerts etc Best Tamil Matrimony

    ReplyDelete