Saturday, 20 June 2020

மேசம்,விருச்சிகம் ராசியினர் பலம்,பலவீனம் என்ன

மேசம்,விருச்சிகம் ராசியினர் பலம்,பலவீனம் என்ன

மேசம்,விருச்சிகம் ராசிகளில் இரண்டுமே செவ்வாய்தான்.ஆனால் மேசம் ஆண் விருச்சிகம் பெண்...ஆண் ராசி எப்போதும் முரட்டுதனம் பெண் ராசி மென்மையான குணம்..செவ்வாய் இயல்பே கோபம்தான் ..முரட்டுதனம்தான்..மேசம் அடிச்சிட்டு பேசும் விருச்சிகம் மனதில் வைத்துக்கொண்டு பழி வாங்கும்...என்ன இப்படி சொல்றாரே என நினைக்காதீங்க..இது பொதுவான தகவல்தான்.உங்க ஜாதகத்துல குரு ,சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் வலிமையா இருந்தா இவை குறையும்.மேசம் எப்போதும் வேகமா எதையும் செய்து முடிக்கும்.விருச்சிகம் பதட்டம் அதிகம்.மேசம் பயமில்லை.விருச்சிகம் பயம் அதிகம்.மேசம் ராசியில் அசுவினி பொறுமை அதிகம்.விருச்சிகத்தில் விசாகம் பொறுமை நிதானம் அதிகம்.விருச்சிகம் ராசிக்காரங்க..குடும்பத்தின் மீது பாசம் அதிகம் மேசம் நட்பு,சமூகம் மீது பற்று அதிகம்.சுய கவுரவம் அதிகம் தன்மானத்துக்கு ஒருபங்கம் வந்தா எரிமலைதான்.

No comments:

Post a Comment