Tuesday, 11 August 2020

மயிலிறகு

மன்னர் அமர்ந்திருக்கும்போது இருபக்கமும் இரு பெண்கள் மயில் இறகு விசிறியால் விசிறுவார்கள் .பழைய படங்களில் .பார்த்திருப்போம்..அது காற்றுக்கு மட்டும் அல்ல..மயிலிறகு விசிறி யால் வரும் காற்று நம் உடல் நோய்களை தீர்க்க வல்லது.அறிவாற்றலை பெருக்கும்..வாத நோயை தீர்க்கும்..!!

No comments:

Post a Comment