Thursday 6 August 2020

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?- அதற்கான பரிகாரம்...

நாம் செய்யும் பாவங்களே நமக்கான தோஷத்தையும், அதற்கேற்றார் போல் அடுத்த பிறவிகளும் நிகழ்கின்றது. அப்படி தோஷத்தில் பெரிதாக பார்க்கப் படக்கூடிய பிரம்மஹத்தி தோஷம் எப்படி ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள், பாவங்கள், அந்த தோஷம் என்ன செய்யும், அதற்கான பரிகாரம் என்ன என்பதை இங்கு விளக்கமாக பார்ப்போம்

கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் செய்பவருக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்படும்
பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படுவதற்கான சில காரணங்கள் அதாவது பாவங்கள்
ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன் என வக்கு கொடுத்து விட்டு, அவளை அனுபவித்துவிட்டு, அவளை திருமணம் செய்யாமல் இருப்பவருக்கு தோஷம் ஏற்படும்.
பலரின் உழைப்பை உறிஞ்சி அவர்களுக்கு தரவேண்டிய சரியான சம்பளம் தராமல் ஏமாற்றுதல்.

கல்வி அல்லது தொழில் கற்று தந்த குருவுக்கு தட்சிணை தராமல் இருத்தல்
குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுதல்

வெள்ளிக்கிழமையில் நல்ல பாம்பை கொன்றவருக்கு
சென்ற பிறவியில் சுவாமி சிலையை திருடியவர், ஆலயத்தை தகர்த்தவர்களுக்கு இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும்.
பிரம்மஹத்தி தோஷம் அப்படி என்ன செய்யும்?
தொழில், வியாபாரத்தில் திடீர் சரிவு அல்லது அந்த தொழிலே செய்ய இயலாத அளவிற்கு வீழ்ச்சி அடைதல்

வருடக்கணக்கில் மனக்குழப்பம் ஏற்பட்டு, வேறு எதையும் சிந்திக்க முடியாத நிலை ஏற்படுதல்
செய்யாத தவறுக்கு தண்டனை கிடைத்தல்

திருமண பாக்கியம் ஏற்பாடமல் போகுதல் அல்லது தள்ளி போகுதல்
குழந்தை பாக்கியம் ஏற்படாமல் இருந்த்தல் அல்லது தாமதமாதல்

No comments:

Post a Comment