லக்னம்..உயிரைக்குறிக்கும்....ராசி உடலைக்குறிக்கும்....
சில பெண்கள்...ஆண்போல உடலமைப்பும்...சில ஆண்கள் பெண்போல் நெலிவு சுளிவு ஆமைப்பும் பெற்றிருப்பதற்கு இந்த இரண்டும் லக்னம் ராசிதான் காரணம்....
ஆண் ராசி லக்னமானால் அவர் உடலில் உள்ளது ஆண் உயிர்....ஆனால் அவர் பெண் என்றால்.....அவர் ஆண் போல மரம் ஏறுதல்....பைக் ஓட்டுதல்....அடிக்கடி ஆண்போல லுங்கி வேட்டி கட்டி நடித்தல்....மார்பை வரித்து கைகளை நேராக வீசி நடத்தல் காணமுடியும்.......முடியை ஆண்போல வெட்டிக்கொள்வார்கள்....உடல் அமைப்பை பற்றி கவலைபடாமல் தன்னை ஆண் போலவே பாவிப்பார்கள்...நடந்துகொள்வார்கள்.....
அதேபோல ஒரு பெண் ராசி லக்னமானால்...அவரின் உடலில் பெண் உயீர்.....அவர் உடலாலும் உயிராலும் பெண் தன்மையுடன் இருப்பார்.......நளினம்..வெட்கம்...கூச்சம்....அடக்கம்.....இருக்கும்...இவர்கள் அலங்காரபிரியர்களாக இருப்பர்.....பெண்களுக்கான வேலை...பொழுதுபோக்கில் அதிக நாட்டமிருக்கும்........
இதேபோல்...சில பெண்கள் உயிர் பெண் ராசி...உடல் ஆண் ராசியானால்....அவர்களின் முகம் பெரியதாகவும்...ஆண் தன்மையாம தோற்றம் தெரியும்
இப்படிதான் ஆண்களுக்கும் அமையும்.....
No comments:
Post a Comment