Tuesday, 18 August 2020

எலுமிச்சை பழம்..பாசிட்டிவ் எனர்ஜி...

தொழில் செய்யுமிடத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை பழத்தை அதில் போட்டு டேபிளில் வைக்கவும்...எலுமிச்சை மிதக்கும்.அதிலிருந்து எலுமிச்சை வாசனை அந்த இடமெங்கிலும் பரவும். பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.அங்கிருப்போருக்கு உற்சாக மனநிலையை உண்டாக்கும்.இது ஜனவசியம் ஈர்க்கும் தாந்திரீக பரிகாரமாகும்..கண் திருஷ்டி உடையும்.செல்வாக்கு அதிகமாகும்

No comments:

Post a Comment