Sunday, 23 August 2020

எலும்பொட்டி மூலிகை!!!

எலும்புகளை இரும்பு போல வலுவாக்கும் எலும்பொட்டி மூலிகை!!! 

மூட்டுகளில் வலி, தசை மற்றும் திசுக்களில் வலி, தூக்கமின்மை, தசைபிடிப்பு, அதிக களைப்பு, பலவீனமாக உணர்தல், எலும்புகள் திடீரென மென்மையான மாதிரி உணர்தல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளில் வலி மற்றும் அசௌகரியமான உணர்வு போன்றவையே எலும்பு வலியாக கருதப்படுகிறது. 

எலும்பு வலி என்பது தசை மற்றும் மூட்டு வலியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உடல் இயக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எலும்பு வலி இருந்து கொண்டே இருக்கும்.

மனித எலும்புகள் அனைத்தையும் பலப்படுத்த உதவும் மிகச்சிறந்த மூலிகையான எலும்பொட்டி.

No comments:

Post a Comment