Sunday, 16 August 2020

பெண்களால் ரகசியத்தை பாதுகாக்க இயலாமல்போக சாபம் கொடுத்த யுதிஸ்ரன்

குந்திக்கு சாபம்

குந்தி கர்ணனை மகன் என்று கூறி அவருக்காக அழுவதை கண்டு பாண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தான் மூத்த சகோதரனை தான் கையாலேயே வதைக்க நேர்ந்ததை எண்ணி நரக வேதனை அடைந்தான் அர்ஜுனன். பாண்டவர்களின் மூத்தவரான தர்மன் தன் தாய் குந்தி செய்தது மாபெரும் பாவமென கூறினான். தாங்கள் மறைத்த இந்த ரகசியம்தான் இந்த போருக்கே காரணமாகிவிட்டது என்று கூறிய தர்மன் இனி பெண்களால் எந்தவித ரகசியத்தையும் பாதுகாக்க இயலாமல் போகட்டும் என்று சாபமளித்தார்.

No comments:

Post a Comment