Tuesday, 1 September 2020

வீட்டின் மலர்கள்

ரோஜா,மல்லிகை செடிகளை வீட்டின் முன்பக்கம் வைக்கலாம்...சுக்கிரன் சக்தி கிடைக்கும்..அதிர்ஷ்டம்,புகழ்,செல்வாக்கு கிடைக்கும்.மன நிம்மதி,சந்தோசமான சூழல் உண்டாக்கும்.
செம்பருத்தி,கருங்குவளை,நீல மலர்கள் போன்றவற்றை வீட்டின் பின்பக்கம் வைப்பதுதான் நல்லது இவை சனி,செவ்வாய் ஆதிக்கத்துக்குட்பட்டது .காரியத்தடைகள் ,முடக்கம்,பகை ,மன உளைச்சலை உண்டாக்கும் கிரகங்கள் சனி,செவ்வாய் ஆகும்நீல சங்கு பூவினால் சனிக்கிழமை பெருமாளுக்கு பூஜை செய்தால் ஏழரை சனி பாதிப்பு குறையும்.தரித்திரம் விலகும். கடன் தீரும், கொடுத்த பணம் வசூலாகும்...அவமானம்,பழிச்சொற்கள் நீங்கும்..-

No comments:

Post a Comment