Friday, 4 September 2020

கொத்தமல்லி ஜூஸ் - மருத்துவ குணங்கள்

கொத்தமல்லி ஜூஸ் -  மருத்துவ குணங்கள்

ஒரு கைப்பிடி கொத்துமல்லி
ஒரு கைப்பிடி தேங்காய் துருவல் பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது), 
இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம்
ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடித்தால் 

◆அஜீரணம்
◆பித்தம்
◆இளநரை மறையும்
◆இதய பலவீனம்
◆மிகுந்த தாகம்
◆நாவறட்சி 
◆மயக்கம்
◆வயிற்றுப் போக்கு
◆வாந்தி
◆தலைச் சுற்றல்
◆நெஞ்செரிச்சல்
◆எச்சில் அதிகமாக சுரத்தல், ◆சுவையின்மை 

ஆகியவை நீங்கும்.

No comments:

Post a Comment