Saturday, 5 September 2020

மகாளய பட்சத்தில் விசேஷமாக உள்ள நாட்கள் :

மகாளய பட்சத்தில் விசேஷமாக உள்ள நாட்கள் :

  • ஆவணி 22 செப்டம்பர் 7 திங்கட் கிழமை மகாபரணி - அனைவருக்கும் பொதுவானது
  • ஆவணி 25 செப்டம்பர் 10 வியாழக்கிழமை மத்யாஷ்டமி - அனைவருக்கும் பொதுவானது
  • ஆவணி 26 செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அவிதவாநவமி - அனைவருக்கும் பொதுவானது
  • ஆவணி 27 செப்டம்பர் 12 சனிக்கிழமை மகாவியாதிபாதம் - அனைவருக்கும் பொதுவானது
  • ஆவணி 29 செப்டம்பர் 14 திங்கட்கிழமை சந்நியஸ்தமாளயம் - சந்நியாசிகள் செய்வதற்கானது
  • ஆவணி 30 செப்டம்பர் 15 செவ்வாய்கிழமை கஜச்சக்ஷமாளயம் - கணவரை இழந்தவர்கள் செய்வதற்க்கானது
  • ஆவணி 31 செப்டம்பர் 16 புதன் கிழமை சஸ்த்ரஹதமாளயம் - துர்மரணம் நேரிட்டவர்களுக்கு
  • புரட்டாசி 1 செப்டம்பர் 17 வியாழன்கிழமை மகாளய அமாவாசை - மறைந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் தர ஏற்ற நாள்

No comments:

Post a Comment