Saturday, 31 October 2020

சனி பெயர்ச்சி27.12.20.6.29am

27.12.2020 அன்று காலை 6.29க்கு வாக்கிய பஞ்சாங்கபடி சனி பெயர்ச்சி நடக்கிறது தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சனி மாறுகிறார்

மேசம் ராசிக்கு கர்ம சனி
ரிசபம் ராசிக்கு அஷ்டம சனி முடிகிறது
மிதுனம் ராசிக்கு அஷ்டம சனி தொடக்கம்
கடகம் கண்டக சனி துவங்குகிறது
சிம்மம் ராசிக்கு ஜெய சனி
கன்னி ராசிக்கு புண்ணிய சனி
துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி
விருச்சிக ராசிக்கு ஏழரை சனி முடிகிறது
தனுசு ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி முடிகிறது
மகரம் ராசிக்கு ஜென்ம சனி
கும்பம் ராசிக்கு ஏழரை சனி துவக்கம்
மீனம் ராசிக்கு லாப சனி

No comments:

Post a Comment