Monday, 19 October 2020

ஜாதகத்தில் #6_ஆம்_வீடு

ஜாதகத்தில் #6_ஆம்_வீடு என்றாலே எல்லோரும் பயப்படுவர்... உண்மையில் எந்த கிரகம் இருந்தாலும்  கெடுப்போவாத ஒரே ஆறாம் பாவம் மட்டுமே..!! 

அங்கு சென்று அமரும் கிரகங்களுக்கான  பலன்கள்!

#சூரியன். ஜாதகன் சிறந்த அரசியல்வாதியாக & வெற்றியாளனாக இருப்பான்.

#சந்திரன் .பரம்பரை &  மாறாத எதிரிகள் இருப்பார்கள்... ஆனால் பேசியே சமாலித்துவிடுவார்

#செவ்வாய் மிகுந்த பந்த பாச உணர்வுகள் உள்ளவராக ஜாதகர் இருப்பார். . உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் ஏற்படும், ஆனா ஒருவராலும் அசைச்சிக்கமுடியாது..

#புதன்  எதிரிகளுக்குப் பயப்பட மாட்டார். எதிரிகள் இவரைக் கண்டால் பயந்து ஓடுவார்கள்

#குரு. மெத்தனமாக இருப்பார். அவமானம், அவமரியாதை களைச் சந்திக்க நேரிட்டாளும்...  எதிரிகள் தாமாகமே அழிந்து போவார்கள்... 

#சுக்கிரன் விரோதிகளே இருக்கமாட்டார்கள். ஆனால் இருக்கும் வீடு பகை வீடானால் பெண்களால் ஏமாற்றப்படுவார்கள். .. 

#சனி. வாதம் செய்பவர். பெருந்தீனிக்காரர். துணிச்சல்மிக்கவர். எதிரிகள் இல்லாதவர்.. இவருக்கு  ஆன்மாக்களின் உதவி நிறைய இருக்கும்... 

#ராகு. நீண்ட ஆயுள் உடையவர். ஆரோக்கியமானவர்.  . ஏன் தான் இவரை பகைச்சிகிட்டோமோ என்று எதிரிகள் அலருவர்.. 

#கேது. கேதுவிற்கு மிகவும் உகந்த இடம் இதுதான்.
ஜாதகனுக்குப் புகழும், அதிகாரமும், செல்வாக்கும் இருக்கும் அல்லது தேடிவரும்! 

ஆனால் ஜாதகனின் நடத்தை சரியாக இருக்காது.. (காரணம் ராகு 12 இல் வருவதால்...) சாமர்த்தியமாக அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார்.

No comments:

Post a Comment