Saturday, 24 October 2020

சுக்கிரன் சனி,செவ்வாய் சனி சேர்க்கை ....

ஜோதிட டிப்ஸ்

சுக்கிரன் சனி சேர்க்கை பெற்ற ஜாதகர் திருமணமாகிய ஆரம்பத்தில் மனைவிக்கு அடிமையாக இருப்பர், மனைவியே கதி என்றும் இருப்பர். வாழ்வின் பிற்பகுதியில் மனைவியுடன் முரண்படுவதுடன் மனைவிக்கு எதிராக இருப்பார்.

செவ்வாய் சனி சேர்க்கை பெற்ற ஜாதகி திருமணமாகிய ஆரம்பத்தில் கணவனே கதி என்ற கணவனிற்கு தன்னை அடிமையாகிக் கொள்வர். சில காலங்களில் நிலைமை மாறி கணவருடன் முரண்படுவார். இது ஒரு அவச்சேர்கை. இச்சேர்க்கை பெற்றவர் காலபைரவர் வழிபாடு செய்வது சிறப்பு.


No comments:

Post a Comment