Tuesday, 17 November 2020

12 பாவங்கள் ஜோதிடக்குறிப்பு

12 பாவங்கள் ஜோதிடக்குறிப்பு
முதல் பாவம்:
      
உடல் தோற்றம்பொலிவுகுணங்கள்வாழ்க்கையின் நிலைசெல்வம்செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமைஅதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாம் பாவம்:
      
குடும்ப சூழ்நிலைசெல்வம்கலைபேச்சுத் திறமைகல்வி ஆகியவற்றிக்கு உரியது
மூன்றாம் பாவம்:
      
இளைய சகோதரிசகோதரர்கள்பணியாள்கள்வாகன வசதிசங்கீத ஞானம்அரசின் ஆதரவுதுணிவுவீர தீரச் செயல்கள்உறவினர்நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.
நான்காம் பாவம்:
      
கல்விநில புலன்கள்செல்வம்கால் நடைகள்முன்னோர் சொத்துநண்பர்கள் ஆதரவுஉதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானதுஇந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.
ஐந்தாம் பாவம்:
      
இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர்ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானதுஇந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம்உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும்மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம்புகழ்பாவம்செல்வம்செல்வாக்குமதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.
ஆறாவது பாவம்:
      
தாய் மாமன் குணம்உடல் ஆரோக்கியம்உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம்ஜாதகரின் உடல் ஆரோக்கியம்விரோதிகள் தன்மைகடன்பொருள் சேதம்விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.
ஏழாவது பாவம்:
      
காதல் திருமணம்மனைவி உறவு முறைநொருங்கிய உறவினர்சகோதர சகோதரிகள் ஆதரவுஉதவிவழக்குகள்அரசு ஆதரவுசமுகத்தில் செல்வாக்குவிரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியதுஇதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.
எட்டாவது பாவம்:
      
ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவேஉடல் கோளாறுவிபத்துகள்பொருள் இழப்புநோய்கள்மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
ஒன்பதாம் பாவம்:
      
பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம்பொன்பொருள்தான தர்ம குணம்தூர தேசப் பயணம்பிறவிப் பயன்தெய்வ பக்திபேரன் பேத்திகள்முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.
பத்தாம் பாவம்:
      
இதைகர்ம ஸ்தானம்தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள்வாணிபம்அரசாங்கப்பதவிசெல்வம்வெளி நாட்டுப் பயணங்கள்தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம்ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.
பதினொன்றாம் பாவம்:
      
லாபஸ்தானம்மூத்த சகோதர ஸ்தானம்சகோதர சகோதரிகள் உறவு முறைகல்விநகைகள்உடைவீடுமன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.
பன்னிரண்டாம் பாவம்:
      
இதை விரைய ஸ்தானம்சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள்பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும்புகழும் பெருகும்விரோதிகள் இருந்தாலும்பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார்ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானதுஇவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

கண்களில் கோளாறுஜோதிடக்குறிப்பு

      ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகளை வைத்து கண்களில் கோளாறுநோய்  போன்றவற்றை கணிக்க வேண்டும். 2ம் வீடு வாலது கண்ணையும், 12ம் வீடு இடது கண்ணையும் குறிக்கும்கிரகங்களில் சூரியன்சந்திரன்சுக்கிரன் ஆகியவற்றை வைத்து கண் நோய் மற்றும் கோளாறு ஆகியவற்றை பார்க்க வேண்டும்.
      ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீட்டுக்கதிபதி 6,8,12ல் மறந்து காணப்பட்டாலோபகைநீசம் பெற்று காணப்பட்டாலோ கண்களில் குறைகளோநோய்களோ ஏற்பட்டபடி இருக்கும்அதுமட்டுமில்லாமல் அசுபகிரகங்கள், 6,8,12ம் வீட்டுக்கதிபதிகள் 2ம் வீட்டில் இருந்தால் கண்களில் கோளாறுகுறைகள் இருக்கும்.
      ஜாதகத்தில் சூரியன் பகை நீசம் பெற்று அம்சத்திலோராசியிலோ காணப்பட்டால் கண் கோளாறு ஏற்படும்அதே போல் சூரியன் சுக்கிரன் இனைந்து கெட்டு பலவீனம் அடைந்து காணப்பட்டால் கண் கோளாறுகண்களில் புரை போன்றவை ஏற்படும்அதே போல் சூரியன் சந்திரன் இனைந்து 6,8,12ல் இருந்தால்கண் கோளாறுமாறுகண் போன்றவை ஏற்ப்படும்

டுபாகூர் பேர்வழிகோழை ஜோதிடக்குறிப்பு
      ஒருவருடைய ஜாதகத்தில் புதனும் செவ்வாயும் சேர்ந்து இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ ஜாதகர் டுபாகூர் பேர்வழியாக இருப்பார்பொய்யராக இருப்பார்பொய்யை நம்பும் படியாக கூறுபவராக இருப்பார்அவர் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்காது.
      ஒருவருடைய ஜாதகத்தில் பலமற்ற செவ்வாய் லக்கினத்தைப் பார்த்தால் ஜாதகர் பயந்தாங்கொள்ளியாககோழையாக‌ இருப்பார்.


வாகனயோகம் யாருக்கு ஜோதிடக்குறிப்பு
      நான்காம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் லக்கினத்தில் சேர்ந்து அமர்ந்து இருந்தால் ஜாதகர் அதிக தனமும் ,வாகனங்களும் உடையவராக இருப்பார் .
      குருபாகவானும் நான்காம் இடத்தில் அமர அல்லது நான்காம் பாவத்தை பார்க்க நல்ல சுகமும் வாகன யோகமும் உண்டாகும் .
      சுக்கிரன் நான்காம் அதிபதி ஆகி பதினொன்றில் அமர்ந்தால் அதிகமான வாகனயோகம் உள்ளவர் ஆவார் .
      நான்காம் அதிபர் சந்திரனோடு சேர்ந்து இருந்தால் அநேக வாகனங்கள் உண்டு.
      சுக்கிரன் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும் அல்லது சுக்கிரன் சந்திரனுக்கு 5, 9ல் அமர்ந்து இருந்தாலும் கண்டிப்பாக நான்கு சக்கர வாகன யோகம் உண்டு.
      கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் சுக்கிரன் சேர்ந்து நான்காம் பாவத்தில் இருந்தால் புதன் திசையில் சுக்கிர புத்தி நடக்கும் போது வாகனயோகம் உண்டாகும் .
      நான்காம் பாவாதிபதியும் ஒன்பதாம் பாவதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்போதும் வாகன‌ யோகம இருக்கும்.
      நாலாம் பாவாதிபதியும் பதினொன்றாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற நல்ல வாகனங்கள் அமையும்.
      நாலாம் பாவாதிபதியும் ஐந்தாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் வாகனயோகம் உண்டு .
      நாலாம் பாவாதிபதியும் இலக்கினாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஜாதகர் வாகனம் மூலம் வருமானம் பெறுவார்.
      குரு சுக்கிரன் சனி நான்காம் இடத்தில் அல்லது கேந்திரகோணம் அடைந்து இருந்தாலும் வாகனயோகம் உண்டு .
      நான்காம் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருந்தால் வாகன யோகம் உண்டு.
      சுக்கிரன் செவ்வாய் ஜாதகத்தில் கெடாமல் இருந்தால் வாகன யோகம் உண்டு.
     

மஹாசக்தியோகம் ஜோதிடக்குறிப்பு
      ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருளீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள் ஆகும்அதில் இப்போது மஹாசக்தியோகம் பற்றி பார்ப்போம்
சந்திரனுக்குரிய தெய்வம் பார்வதி
ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை
      சந்திரனும் ராகுவும் சுபத்துவ சம்பந்தம் பெறுவது மஹாசக்தி யோகமாகும்.
      சந்திரனுக்கு 12ல் ராகு நிற்ப்பது இந்த யோகத்தினை ஏற்படுத்தும்அதிலும் இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறுவது இந்த யோகம் பிரமாதமாக இருக்கும்.
1. னுசுவில் சந்திரன்விருச்சிக ராகு
2. ரிஷபத்தில் சந்திரன்மேஷ ராகு
3. கடகத்தில் சந்திரன்மிதுன‌ ராகு
      இத்துடன் ஜாதகத்தில் குரு மங்கள யோகமும் இருந்தால் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரராவார்.
     இந்த யோகம் அமையப் பெற்ற ஜாதகர்
1. வெளிநாட்டு வணிகம் மூலம் பொருளீட்டுதல்
2. வெளிநாடுகளில் பெரிய பதவிஅல்லது வெளிநாடுகளில் தொழில் மூலம் பொருளீட்டுதல்
3. முதல் தர வழக்குறைஞர்.
4. பிரபல பேச்சுத் திறமை மிக்க அரசியல் வாதி.
5. அரசியல்நிதி அலோசகர்.
6. கடல் வழி வாணீபம்.
7. அரசாங்கத்தில் பெரு செல்வாக்கு பெற்றுஅரசாங்கத்தால் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சலுகைகள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் பெறுவர்

நல்ல காலம் எப்போது?

      
ஒருவருடைய ஜாதகத்தில் இருந்து அவருக்கு எப்போது நல்ல காலம் பிறக்கிறதுஎன்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து சொல்ல முடியும்.
      
ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் அவருக்கு 22 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      
ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் அவருக்கு 24 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      
ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் அவருக்கு 28 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      
ஜாதகத்தில் புதன் பலமுடன் இருந்தால் அவருக்கு 32 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      
குரு பலமாக‌ இருந்தால் அவருக்கு 16 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      
சுக்கிரன் பலமாக‌ இருந்தால் அவருக்கு 25 வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      
சனி பலமாக‌ இருந்தால் அவருக்கு 35 வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      
ஜாதகத்தில் ராகு பலமுடன் இருந்தால் அவருக்கு 42 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      
ஜாதகத்தில் கேது பலமுடன் இருந்தால் அவருக்கு 48 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      
இவ்வாறு பலன் சொல்லும் போது கூடுதலாக கவனிக்க வேண்டியவை எதுவெனில்...........
      
ஒரு ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ பலமாக அமைந்தால்அந்த ஜதகத்தின் லக்கினாதிபதிசந்திரலக்கினாதிபதி ஆகியோர்களின் நிலை அதாவது அவர்கள் பகை நீசம் பெற்று கெடாமல் இருந்தாலே போதும்ஜதகருக்கு நல்ல காலம் முன்னரே ஆரம்பித்து விடுவதை பார்க்க முடிகிறது.
      
உதாரணத்திற்க்கு மேஷ லக்கினத்தில் பிறந்த ஜாதகர் ஒருவருக்கு கேது பலமாக அமைந்துஜதகத்தில் செவ்வாய் கெடாமல் இருந்துபாதாகாதிபதி குரு 11ல் அமர்ந்ததால்அவர் குருவிற்குறிய 16 வயதில் +2 முடித்தவுடன்சின்ன சின்ன வேலையில் அமர்ந்து முன்னேறிபின்பு செவ்வாய்க்குறிய 28 வயதில்  சொந்தமாக வீடு கட்டிகார் வாங்கி நல்ல நிலையில் செட்டிலாகி விட்டார்.
      
ராகு கேது பலமுடன் உள்ள ஜாதகர்லக்கினாதிபதிசந்திர லக்கினாதிபதியோகாதிபதிஇந்த மூவரில் எவர் வலுவாக உள்ளனரோ அல்லது மூவரில் இருவரோ அல்லது மூவரும் வலுவாக உள்ளனர் என்றாலோஎந்த கிரகத்திற்க்கு குறைந்த வயது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த வயதில் அவருக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிடும்

No comments:

Post a Comment