Wednesday, 18 November 2020

"வெள்ளி உப்பு வாங்கு;செவ்வாயில் கடன் அடை ’’

வெள்ளி உப்பு வாங்கு;செவ்வாயில் கடன் அடை ’’

என நம் முன்னோர் சொல்லி இருக்கின்றனர்..வெள்ளிக்கிழமையில் கல் உப்பு வாங்கி வீட்டில் வைத்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்...செவ்வாய் கிழமையில் கடனில் கொஞ்சம் கட்டினால் சீக்கிரம் கடன் அடைபடும்...!!!

முன்பெல்லாம் வெள்ளிக்கிழமையில் உப்பு வியாபாரிகள் சைக்கிளில் உப்பு விற்றுக்கொண்டு வருவார்கள் பெண்கள் உப்பை முறத்தில் வாங்கி அதனை கிழக்கு நோக்கி நின்று சூரியனிடம் காட்டிவிட்டு வீட்டுக்கு எடுத்து செல்வார்கள்

No comments:

Post a Comment