Saturday, 21 November 2020

உங்க_கையெழுத்து_எப்படி



  #உங்க_கையெழுத்து_எப்படி! #இருக்கும்!!

#குண்டு_குண்டாகவா ? இருக்கும்!!    
         அப்படியெனில்  முகத்தில் எப்போதும் புன்னைகையுடன் இருப்பீர்கள். கவலையை வெளிகாகாட்ட தெரியாத நபர். நண்பரின் பக்தி அதிகம் என்பதும் உண்மைதான். இறைபக்தியும் எதற்கும் கலங்காமனமும் உள்ளவர்தான் நீங்கள்! அப்படி எனில் ஒரு வரி கருத்துரையிடுங்களே...

#மிகச்_சிறியவையாகவா ? இருக்கும்!!
   அப்படியெனில் கற்பனைத்திறனும் அவற்றை செயல்படுத்துவதிலும் வல்லாவர்தான் நீங்கள். கோபமும் குணமும் ஒரு சேர இருக்கும். உதவி செய்வதிலும் வல்லரே. புகழ்ச்சியை விருப்பாதவர் என்றாலும் புகழ்சியால் சந்தோஷம் கொள்ளுவீர்கள். ரகசியம் காப்பதில் வல்லவர்தான். பழகுவதில் இனிமையும் மற்றவர்களின் சந்தேகங்களையும் தீர்ப்பவரும் நீங்களே! சரியெனில் கருத்துரையில் ஒரு வார்த்தை கூறுங்களேன்....

#வலதுபுறம்_சாய்ந்து_சாய்ந்தா ?  இருக்கும்! !
    கற்பனையில் மனக்கோட்டை கட்டும் நபர்கள் தானே நீங்கள். மற்றவர்களின் குணங்களை எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. பழகுவதற்கு இனிமையானவர் என்றாலும் வீம்புக்காக எதையும் அழுத்தம் திருத்தமாக பேசுவீர்கள். இவர்களிடம் குழப்பம் இருப்பதுடன் மற்றவர்களின் கருத்துக்கு செவி சாய்க்க மாட்டார்கள். அப்படிதானா நீங்கள் எனில் கருத்துரை போடுங்கள் உங்கள் கருத்தை....

#ஒரு_எழுத்து_நேரகவும்_மற்றொரு #எழுத்தை_சாய்ந்தா ? இருக்கும்!!
   பெண்கள் பால் பொருளை இழக்க கூடியவர்களாகவும், தீடீரென பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றாலும்,பிரரை நம்பி ஏமாறுவதுடன் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத தன்மையும் ஏற்படும். இருப்பினும் விடா முயற்சியே உங்களின் வெற்றிக்கு சாட்சியாக அமையும்! சரிதானே நான் சொல்லுறது. (Astro Sadaiyappa)ஆமா  தலையாட்டுகிறீர்களா? கருத்துரையில் சொல்லுங்கள் உங்கள் கருத்தை....

#இடதுபுறம்_சாய்ந்து_சாய்ந்தா ? இருக்கும்!! 
   மகா கெட்டிக்கார் என்று சொல்ல முடியாவிட்டாலும் மனதில் பட்டதையும், சரி என்று தோனுவதை செயல்படுத்துவதில் வல்லவர். சுய சம்பத்தியமே தன்னை மேன்மை படுத்தும் என்றும் நம்பும் நம்பிக்கையாளர். அன்புக்காக எதையும் செய்யக்கூடியவர். பணம் மட்டும் வாழ்க்கை அல்ல, அதையும் தாண்டி இங்கு நிறைய விசயம் உண்டு என்று நம்பும் நம்பிக்கையாளர். 

  

No comments:

Post a Comment