Thursday, 19 November 2020

தோல் வியாதிகள் தீர

தோல் வியாதிகள் தீர:-

தோலில் அரிப்பு, வெடிப்பு, தோல் சிவத்தல், செதில் செதிலாக உதிர்தல், நிறமாற்றம், தோலில் உணர்ச்சியின்மை போன்ற பல உபாதைகளுக்கு தோலில் வளரும் கிருமிகளே காரணமாக அமைகிறது.

தே.பொருட்கள்:-
நாயுருவிஇலை சாறு- 50மி
அருகன்புல் சாறு- 50மி
கிணறுபாசன்இலை சாறு- 50மி
வேப்பிலை இலை சாறு- 100மி
வெட்பாலை இலை சாறு- 50மி
குப்பைமேனி இலை சாறு- 50மி
பூண்டுபல் சாறு- 5மி
பூவரசன் இலை சாறு- 100மி

இவைகளை அரைத்து விழுது பதத்தில் எடுத்து கொள்ளவும். இவைகளை 1லி தே.எண்ணெய் கலந்து பச்சை பதம் மாறிய பின்பு வடிகட்டி எடுத்து கொள்ளவும். தோல் வியாதி  உள்ள இடங்களில் தோய்த்து கொண்டு சீயக்காய் கொண்டு கழுவி வர தோல் வியாதிகள் குறையும்.

No comments:

Post a Comment