Sunday, 22 November 2020

ராக---கேது

4 என்பது ராகுவின் எண் 7 என்பது கேதுவின் எண் ராகு என்றால் ஆசை கேது என்றால் வெறுத்தல் ராகு ஒன்றை அடைய மிகவும் மெனகெடும் கேது மெனகெடாது ராகு அலைந்து திரியும் கேது அலையாமல் சுருண்டு கிடக்கும் ராகு விஞானம் கேது மெய்ஞ்ஞானம் ராகு இருக்கும் இடத்தை விட்டு தேடி தன் தேவையை பூர்த்தி செய்யும் கேது தான் இருக்கும் இடத்திலேயே தனக்கு தேவையானதை வர வலைகும்,,, கேது மட்டுமே அட்டமா சித்தியய் பெற செய்யும்,, ராகு அல்ல,, சித்தர்களின் உடை காவி நிறம் மட்டுமே தவிர வேறு நிறம் இல்லை,, Saffron 7 letters KEDHU number Blue 4 letters Ragu number ஓம் கேதார நாதன் போற்றி

No comments:

Post a Comment