வீட்டில் சிலைகள் வைத்து வழிபடலாமா?
-------------------------------------------------------
வீட்டில் சிலைகள் வைத்து பூஜை செய்பவர்கள்
வீட்டு எஜமானின் ( குடும்ப தலைவர் )
கட்டை விரல் உயரம் அல்லது
படத்தில் காட்டியுள்ளபடிதான்
( வெற்றி குறி சின்னம் போல )
உயரம் இருக்க வேண்டும்.
இந்த அளவுகளைத்தாண்டி மிகப்பெரிய சிலைகளை வீட்டில் வைத்து வழிபட்டால்,
வீட்டில் நல்ல காரியங்கள் அனைத்தும் தடைபடும்.
வீட்டில் யாராவது ஒருவருக்கு மனோ வியாதி உண்டாகும்.
வீட்டில் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யாமல் இருப்பதே நல்லது.
படங்கள் ( Photo Image In frame )
அளவு கட்டுப்பாடு இல்லை ,
வைத்து வழிபடுவதற்கு தடைகள்
இல்லை.,
No comments:
Post a Comment