Monday, 16 November 2020

மற்றவர்களை #சந்தோஷபடுத்தும் ஜாதக அமைப்பு

மற்றவர்களை #சந்தோஷபடுத்தும் ஜாதக அமைப்பு

புதன் ஆட்சி உச்சமாகி லக்ன ராசிக்கு 7ம் அதிபதியுடன் சேர்ந்தாலோ, 7ம் அதிபதி  தொடர்பை புதன் பெற்றாலோ ஜாதகர் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவார். நகைசுவை பிரியர். 

#வாய்_விட்டு_சிரித்தால்_நோய்_விட்டு_போகும் என்பர். ஆகையினாலே காலபுருஷனுக்கு ரோக ஸ்தானமான ஆறில் புதன் உச்சமாகி நோய்க்கு மருந்து சிரிப்பு என்று ரகசியமாக வைத்துள்ளார்.

சிந்திப்போம் சிரிப்போம் நோயின்றி வாழ்வோம்


No comments:

Post a Comment