Tuesday, 3 November 2020

ரத்த அழுத்தம் குறைய:

ரத்த அழுத்தம் குறைய:-

ஒருமுறை ரத்த அழுத்த நோய்க்கு ஆட்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுக்க இந்நோய் நம்முள் இருந்துகொண்டேதான் இருக்கும். ரத்த அழுத்தத்தை ஒரே சீராய் வைத்துக்கொள்ள மருத மரம் நமக்கு வழிகாட்டுகிறது.

     மருதமரப் பட்டை 200 கிராம், சீரகம் 100 கிராம், சோம்பு 100 கிராம், மஞ்சள் 100 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள்செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்யவும். இதை காலை, மாலை இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, ரத்த அழுத்தம் இருந்த சுவடே இல்லாமல் மறையும்.

No comments:

Post a Comment