Thursday, 10 December 2020

அருகம்புல் சாணி

சாதாரண பசும் சாணியை ஒரு பிடி எடுத்து வெச்சி,அதுக்கு பக்கத்துல இன்னொரு பசும் சாணி ஒரு பிடியும் எடுத்து வெச்சி அதுல அருகம்புல்லை சொருகி வெச்சிடுங்க..இரண்டையும் 3 நாள் கழிச்சு பாருங்க...அருகம்புல் வைக்காத சாணி புழு பிடிச்சி,கொழ கொழன்னு இருக்கும்...சாதாரண சாணி கெட்டியா காய்ஞ்சி இருக்கும்..இதுதான் அருகம்புல்லின் மகிமை.

நம் முன்னோர்கள் நமக்கு பிள்ளையார் வாயிலாக உணர்த்தும் பாடம் அருகல் புல் நம் உடலை உறுதியாக்க வல்லது..தினசரி அருகம்புல் சாறு குடித்து வாருங்கள்...நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவீர்கள்...உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து விட்டால் எல்லா விச பூச்சிகளும் குடியேறும் பாழடைந்த வீடு போல எல்லா நோயும் குடியேறும் பாழடைந்த உடலாக மாறிவிடும்!!

No comments:

Post a Comment