Monday, 7 December 2020

தொலைவில் இருக்கும் கோயில் செல்வர் யார்?

மேசம்,கடகம்,துலாம்,மகரம் ராசி லக்னத்தார் தொலைவில் இருக்கும் கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்தால்தான் திருப்தி கிடைக்கும்.அல்லது உடலை வருத்தி வழிபடவே விரும்புவர்

.மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் லக்னம் அல்லது ராசியினர் அருகில் இருக்கும் கோயில் அல்லது வீட்டு பூஜையறையே போதும் என நினைப்பவர்.

ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ராசி லக்னத்தார் வழிபாட்டுக்கு அதிக நேரம் விரயம் செய்வதில்லை.இரண்டு நாள் லீவு போட்டுட்டு அவ்வளவு தூரம் போகனுமா என்பர் குடும்பத்தினர் வற்புறுத்தலால் தொலைவில் இருக்கும் கோயில் செல்வர்

No comments:

Post a Comment