Thursday, 10 December 2020

கிரகங்களுக்கு எந்த நிலையில் 💪பலம் அதிகம்

கிரகங்களுக்கு எந்த நிலையில் 💪பலம் அதிகம்

எல்லா கிரகங்களும் உச்ச ராசியில் இருக்கும்பொழுது பலம் பொருந்தியவர்களாக இருப்பார்கள்.

பிறகு

சூரியனுக்கு திக் பலமும், சந்திரனுக்கு பக்ஷ பாலமும் (தேய்பிறை,வளர்பிறை)
மற்ற கிரகங்களுக்கு வக்ர பலமும்
முக்கியமாகும்

ராகு கேதுக்களுக்கு சொந்த வீடு இல்லை என்றாலும் கீழ்க்கண்ட வீடுகளில் ராகு கேது இருந்தால் பலமுடன் இருக்கும்.

ராகு 

மேஷம்,ரிஷபம்,கடகம்,கும்பம், விருச்சிகம் போன்ற ராசிகளில்

கேது
ரிஷபம்,கன்னி,மீனம்,தனுசு போன்ற ராசிகளிலும்

கிரகங்கள் பலம் பொருந்தியதாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


No comments:

Post a Comment