Tuesday, 8 December 2020

நீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

சைவம் :

* பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள்
* கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள்
* ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள்
* காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள்
* கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள்
* அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம்
* சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம்

அசைவ உணவுகள் :

* மீன் - அரை மணி நேரம்
* முட்டை - 45 நிமிடங்கள்
* கோழி - 2 மணி நேரம்
* வான் கோழி - இரண்டரை மணி நேரம்
* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி - சுமார் 3 முதல் 4 மணிநேரம்

எல்லாத்தையும் படிச்சிட்டீங்களா. சரி இனிமேல் time பாத்து சாப்பிட்டு கொள்ளுங்கள்..!!!

No comments:

Post a Comment