Monday, 7 December 2020

மருந்து #உண்ணக்கூடாத நாட்களும், #உண்ணக்கூடியா நாட்களும்.


  மருந்து #உண்ணக்கூடாத நாட்களும், #உண்ணக்கூடியா நாட்களும்.
      சனி,புதன்,திங்கள் இம்மூன்று தினங்களிலும் மருந்துண்ண #ஆரம்பிக்கலாகாது.
 வெள்ளிக்கிழமை மருந்துண்ண #பிணிமிகுதிப்படும்.
  ஞாயிறு,செவ்வாய்,வியாழன் இம்மூன்று நாட்களும் மருந்து சாப்பிட ஆரம்ப நாளாக இருந்தால் #நல்லது என நமது பாராம்பரிய ஜோதிடம் கூறுகிறது.

#குறிப்பு:மருந்த உண்ண ஆரம்ப நாள்கள் இவை ஏற்கனவே மருந்து உண்ண ஆரபித்தவர்களுக்கு இவை பொருந்தாது.

    இதோ அதற்கான #ஆதார_பாடல்

'#காரி_புதன்_திங்கள்_கருத_மருத்தாகாது_பாரினில்_சுங்கன் #பரிகாரம்_நேரன்று
#தேர_குரு_சேயுந்தான்_தீதில்லை_என்றும்
  #பேரருக்கன்_நன்றெனவே_பேசு"
   

No comments:

Post a Comment