Thursday, 14 January 2021

சந்திரன் மனோகாரகன்

சந்திரன் மனோகாரகன் உடலாதிபதி யும் கூட அதாவது சூரியகுடும்பத்தில் எல்லா கோள்களும் சூரியனை சுற்றிக்கொன்டுதான் வருகிறது அல்லவா ஆனால் சந்திரன் மட்டும் தான் பூமியை சுற்றிவருகிறது அதனால் தான் நமது பூமியில் இருந்து பார்க்கும் போது அல்லது எடுத்துக்கொள்ளும் போது நமது சூரியன்  குடும்பத்தை தான்டி நட்சத்திரங்கள் தொகுதி இருக்கிறது இதில் எந்த நட்சத்திர தொகுதிக்கு நேராக சந்திரன் வருகிறதோ அன்று அந்த நட்சத்திரம் என்று கனக்கில் எடுத்துக்கொள்கிறோம் உதாரனமாக இன்று காலை 9,23, வரை ரேவதி, நட்சத்திரம் பிறகு அஸ்வினி நட்சத்திரம் என்று பஞ்சாங்கம் சொல்கிறது் இது எப்படி என்றால் இன்று காலை 9,23, வரை ரேவதி என்ற நட்சத்திரம் தொகுதியில் நகர்ந்துகொண்டே வந்து 9,23, மேல் அஸ்வினி என்ற நட்சத்திரம் தொகுதியில் பிரவேசித்து நகர்ந்துகொண்டே இருக்கும் நாளை காலையில் 10,9, வரை யில் நகர்ந்து கடந்து பின்பு பரனி நட்சத்திரம் தொகுதியில் பிரவேசித்து ம் இந்த ஒரு நாள் ல் பிறந்தவர்களை அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று கனக்கில் எடுத்துக்கொள்கிறோம் ஆகவே இந்த அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து வரும் இராயன கதிர்வீச்சு ஒருமாதிரியாக இருக்கும் அடுத்த நட்சத்திரத்தின் கதிர்வீச்சு வேறுமாதிரியான இரசாயனதன்மை கொண்டதாகும் அதனால் தான் அஸ்வினி கேது வின் நட்சத்திரம் என்றும் அடுத்த பரனி சுக்கிரன் னுடைய நட்சத்திரம் என்றும் குறிப்பிடுகிறோம் அதாவது பூமி தன்னுடைய சுற்றுப்பாதையில் தன்னைசுற்றும் சந்திரன் ன் இரசாயன கதிர்வீச்சு களை பூமி தன்மை நோக்கி இழுத்துக் கொள்கிறது இதனால் சந்திரன் ல் இருந்து வரும் கதிர்வீச்சு பூமியில் இருக்கும் தன்ணீரில் முழுமையாக கலக்கிறது அதனால் நமது மனித உடலும் 80, சதவிகிதம் தன்னீரால் ஆனதுதான் அதனால் தான் நம்முடைய உடலையும் மனதை யும் சந்திரன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் ஆகவே நாம் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திர தொகுதிக்கு நேராக வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் கதிர்வீச்சு நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு அனுவிலுன் (உயிரசெல் களிலும் பதிவாக இருக்கும்) 

No comments:

Post a Comment