Saturday, 2 January 2021

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டமம் 
=============
சந்திராஷ்டமம் என்பது -8-வது ராசியில்
-16-வது நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது ஜென்ம நட்சத்திர பாதத்திற்கு -64-ம் பாதத்தில் சஞ்சரிக்கும் காலம் சுமார் -6-மணி நேரம் மட்டுமே மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இன்னும்கூட சூட்சுமமாக கூறவேண்டும் என்றால் அந்த -6-மணி நேரத்தில் சுமாராக -48'-நிமிடம் மட்டுமே உங்களுடைய சுவாசம் தாறுமாறாக ஓடி உங்களை தவறான வழி காட்டும் எனவே சுவாசத்தை கவனியுங்கள் 
பஞ்சபட்சி சாஸ்திரத்தில் சந்திராஷ்டமத்துக்கு வேலை இல்லை

No comments:

Post a Comment