Sunday, 4 April 2021

யார் யாரை எப்போது அறியலாம்

நண்பனை ஆபத்தில் அறியலாம். யோக்கியனைக் கடனில் அறியலாம். மனைவியைத் தரித்திரத்தில் அறியலாம். உறவினனை கஷ்டகாலத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment