சாந்தி முகூர்த்தம்.
............................,
01.வளர்பிறை நல்லது!
02. காலற்ற, உடலற்ற, தலையற்ற நக்ஷத்ரங்கள் தவிர்த்தல் நல்லது!
(ம்ருகீயம், புனர்தம், சித்திரை, அவிட்டம், விதிவிலக்கு)
03.மணவாளன், மணவாட்டிக்கு ஜென்ம நக்ஷத்ரம், சந்திராஷ்டமம் கூடாது!
04.மாதவிலக்கு முடிந்து ஏழு நாட்கள் பிறகு தான் சாந்திமுகூர்த்தம் வைக்க வேண்டும்,
05.சனிக்கிழமை, செவ்வாய்கிழமை கூடாது!
06.பிரதமை,
சதுர்த்தி,
சஷ்டி,
அஷ்டமி,
நவமி,
சதுர்த்தசி திதிகள் தவிர்த்தல் நலம்,
07.எமகண்ட நேரம்,
இராகுகாலம் கூடாது,!
08.அக்னி மூலை கூடாது!
09.தென்மேற்கு நல்லது
10.மலம், சிறுநீர் ஸரீரத்தில் அதிகம் கூடாது!
11.சந்தோஷமான மன ஸ்திதி புருஷன், புருஷத்திக்கு வேண்டும்,
No comments:
Post a Comment