Tuesday, 8 June 2021

இராசி மண்டலம் !!

இராசி மண்டலம் !!

ஒரு இராசி மண்டலம் என்பது 360 பாகைகளை ( டிகிரி) கொண்டது. இந்த இராசி மண்டலத்தில் 30 டிகிரியை கொண்டது ஒரு இராசி ஆகும். மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் சமமாக ஒவ்வொரு இராசிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பகிரப்பட்ட நட்சத்திரங்கள் பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாதத்துக்கும் ஒரு குறிப்பிட்ட டிகிரிகள் வழங்கப்பட்டு 12 ராசிகளில் இடம் பெறுமாறு செய்யப்பட்டுள்ளது.
          ஒரு ராசியின் பாகைகள் (டிகிரி) = 30 பாகைகள்

          ஒரு நட்சத்திரம் = 13 பாகைகள் 20 கலைகள்

         60 கலைகள் = 1 பாகை

இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள  இராசிகளும் அவற்றின் டிகிரிகள் மற்றும் இராசி ஒவ்வொன்றுக்கும் சரிசமமாக பிரித்து கொடுக்கப்பட்ட நட்சத்திர பாதங்கள் பின்வருமாறு.
மேஷ ராசி : 0 to 30 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

அஸ்வினி : 1,2,3,4

பரணி : 1,2,3,4

கிருத்திகை : 1

ரிஷப ராசி : 30 to 60 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

கிருத்திகை : 2,3,4

ரோகிணி : 1,2,3,4

மிருகசீரிடம் : 1,2

மிதுன ராசி : 60 to 90 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

மிருகசீரிடம் : 3,4

திருவாதிரை : 1,2,3,4

புனர்பூசம் : 1,2,3

கடக ராசி : 90 to 120 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

புனர்பூசம் : 4

பூசம் : 1,2,3,4

ஆயில்யம் : 1,2,3,4

சிம்ம ராசி : 120 to 150 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

மகம் : 1,2,3,4

பூரம் : 1,2,3,4

உத்திரம் : 1

கன்னி ராசி : 150 to 180 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

உத்திரம் : 2,3,4

அஸ்தம் : 1,2,3,4

சித்திரை : 1,2

துலாம் ராசி : 180 to 210 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

சித்திரை : 3,4

சுவாதி : 1,2,3,4

விசாகம் : 1,2,3

விருச்சக ராசி : 210 to 240 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

விசாகம் : 4

அனுஷம் : 1,2,3,4

கேட்டை : 1,2,3,4

தனுசு ராசி : 240 to 270 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

மூலம் : 1,2,3,4

பூராடம் : 1,2,3,4

உத்திராடம் : 1

மகர ராசி : 270 to 300 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

உத்திராடம் : 2,3,4

திருவோணம் : 1,2,3,4

அவிட்டம் : 1,2

கும்ப ராசி : 300 to 330 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

அவிட்டம் : 3,4

சதயம் : 1,2,3,4

பூரட்டாதி : 1,2,3

மீன ராசி : 330 to 360 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

பூரட்டாதி : 4

உத்திரட்டாதி : 1,2,3,4

ரேவதி : 1,2,3,4


No comments:

Post a Comment