Saturday, 5 June 2021

கும்ப லக்கின காலம்...

எந்த லக்கினத்தில் பிறந்தாலும்
உயிர் பிரிவது mostly கும்ப லக்கின காலத்தில் தான் இறப்பார்கள்,,,,2am to 4am ,,,,(இவ்வுலகில் பிறக்கும் உயிர்களின் இறப்பு நேரம் கணக்கு எடுத்தால் அதிகம் பேர் கும்ப லக்கின நேரமாக தான் இருக்கும்,,))சமீபத்தில் கூட corona மரணம் நிகழும் நேரம் 1:30to3:30am என்று செய்தியில் கூட போட்டார்கள்,,

ஆத்மாக்களுக்கே அடுத்த பயணத்தை கொடுக்கும் லக்கினம் கும்ப லக்கினம் ,,,,,குழந்தை இல்லாதவர்கள் கூட கும்ப லக்கின நேரத்தில் உடலுறவு செய்ய கரு நிற்கும் ,,,பிறப்பு முதல் இறப்பு வரை உள்ளடக்கிய லக்கினம் கும்பம்,,

உண்மை யாதெனில் மந்திரம்,தந்திரம், தாந்திரீகம், ஜோதிடம், ஆன்மீகம்,செய்வினை, வசியம், பில்லி சூனியம், ஆவி, பேய், பிசாசு, மோகினி, காளி, சாத்திரம், சம்பிரதாயம்,பிறப்பிடமே கும்பம்,,

எந்த ஒரு நல்ல சடங்கு என்றாலும்,,கர்ம சடங்கு என்றாலும் கும்பம் இடம்பெறாமல் அங்கு காரியம் நடக்காது,,

ஆவியயும் பானையில் அடைப்பார்கள்,, புதையலையும் பானையில் அடைப்பார் கள்,,

கோவில் கும்பாவிசேகத்திலிருந்து திருமணம், சடங்கு, கிரகப்பிரவேசம்,நாம் உண்ணும் சோற்று பானை,, தண்ணீர் பானை,நாம் சேமிக்கும் தானிய பானை,,இறந்து போகும் போது உடைக்கும் கொள்ளி பானை வரை ,,கும்பம் கூடவே வரும்,,,,நாம் எங்கு சென்றாலும் நம் நிழல் கூடவே வருவது போல ,,,

கும்பம் ஒரு கும்மிருட்டு,,

ஜோதிடத்துறையினரை திக்கு முக்காட செய்யும்,,,,,

அதன் காரணம் கொண்டு கும்ப லக்கினத்திற்கு ஜாதகம் பார்ப்பதும் கோமாளி ராஜக்கும் ஜாதகம் பார்ப்பதும் ஒன்றுதான் என்று பேச்சுவழக்கில் வந்துவிட்டது,,,,,

கும்பம்லக்கின ஜாதகரை ஆய்வு செய்வது ஜோதிடர்களுக்கு வைக்கும் ஜோதிட தேர்வு,,, எனலாம்,,,,,,

என் சிறிய அனுபவத்தில் கும்ப லக்கினம் ஒன்று,, பெரிய கோடீஸ்வரனாக இருப்பார்,,,,smuggling ,, illegal business, race, cambling,,,,jail life,,என்று ஒருபக்கம் உயர்ந்தவர்கள் உண்டு,,(நல்ல முறையான தொழில் செய்தவர்களும் உண்டு)

இன்னொன்று அப்படியே oppsite,,மந்திரம், தந்திரம்,அகோரி,,,ஆன்மீகம்,,ஜோதிடம், பொது சேவை, கோவில் தொண்டு,, என்று ஒருபக்கம் நன்றாக வாழ்பவர்களும் உண்டு,,

கும்பத்தை ஆளுவது ராகு பகவான்,, ராகு என்றால் அயல்நாட்டவன்,,

கும்ப லக்கினத்தவர்,, பிறந்த ஊரில் வசிக்க கூடாது,,, குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் கதை ஆகி விடும்,,,,லக்கின அதிபர் சனியே 12 எனும் மகரத்திற்கு சொந்தக்காரர் என்பதால் உள்ளூர் இல் முன்னேற்றம் கிடையாது,,,,4ஆம் அதிபதி சுக்ரன் 10இல் இருந்தால் மட்டும் உள்ளூர் set ஆகும்,,,

மற்ற11 ராசி காரர்களின் கேள்விக்கு விடை கொடுக்கும் கட்டமே கும்ப கட்டம் தான்,,,,அதில் பல கோடி விஷயம் இருக்கும்,,,,




No comments:

Post a Comment