Sunday, 6 June 2021

நவ கிரஹங்களின் சாபம் பெற்ற நட்சத்திரங்கள்

நவ கிரஹங்களின் சாபம் பெற்ற நட்சத்திரங்கள்

🌿🍊சூரியன் தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.அஸ்வினி
2.ஆயில்யம்
3.அனுஷம்
4.பூரட்டாதி

🌿🍊சந்திரன் தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.பரணி
2.மகம்
3.கேட்டை
4.உத்திரட்டாதி

🌿🍊செவ்வாய் தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.கார்த்திகை
2.பூரம்
3.மூலம்
4.ரேவதி

🌿🍊குரு தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.மிருகஷிரிசம்
2.அஸ்தம்
3.உத்திராடம்

🌿🍊புதன் தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.ரோஹினி
2.உத்திரம்
3.பூராடம்

🌿🍊சுக்கிரன் தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.திருவாதிரை
2.சித்திரை
3.திருவோணம்

🌿🍊சனி தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.புனர்பூசம்
2.ஸ்வாதி
3.அவிட்டம்

🌿🍊ராகு தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.பூசம்
2.விசாகம்
3.சதயம்

கேது மோட்ச கிரஹம் என்பதால்  கேதுவின் சாபம் எந்த நட்சத்திரத்துக்கும் இல்லை.

 உதாரணமாக மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ஒருவர் பிறக்கிறார் என வைத்துக்கொண்டால் அவர் குருவின் சாபம் பெற்றவர்,,  ஆசிரியர்களிடம் மதிப்பு மரியாதை இருக்கும் அதேசமயம் ஆசிரியரை விட நான் தான் உயர்ந்தவர் என்ற எண்ணமும் கூடவே இருக்கும்,,  குழந்தை பிறப்பதில் தாமதம்,,  சிறு குழந்தைகளை கண்டவுடன் எரிந்து விழுவது,, கோவில் அர்ச்சகர்கள் அவர்களிடம் விவாதம் செய்வது போன்றவை இருக்கும். 
 ஆகவே மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் பிராமணர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும், ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு வஸ்திரம்் எடுத்து தர வேண்டும், குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கி தர வேண்டும். இதைதான் இன்று பலரும் மரபணு ஜோதிடம் என்று கூறுகின்றனர்.. 

 

No comments:

Post a Comment