Wednesday, 9 June 2021

ராசி மண்டலம்


2 comments:

  1. அய்யா..வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.

    அய்யா.. ராசி மண்டலம் கொடுத்துள்ளீர்கள். மிக மிக அருமை.
    அய்யா.. இந்த ராசியைப் பெருக்கும் எண்.. தங்கள் பதிவில் தேடினேன்.. நான் கிடைக்கப் பெறவில்லை. ஆகவே..ராசியைப் பெருக்கும் எண் முறையை தங்களுக்கு அளிக்க விரும்புகிறேன் அய்யா.

    ReplyDelete
  2. ராசி :
    * விருஷபம், ஸிம்ஹம் இவற்றில் இருக்கின்ற சோத்யப் பிண்டத்தை.... 10−ஆலும்,
    * மிதுனம் விருச்சிகம் இவற்றில் இருக்கின்ற சோத்யப் பிண்டத்தை....8−ஆலும்...
    * துலாம், மேஷம் இவற்றிலிருக் கின்ற சோத்யப் பிண்டத்தை....7−ஆலும்...
    * கன்னி, மகரம் இவற்றில் இருக்
    கின்ற சோத்யப் பிண்டத்தை.... 5−ஆலும் பெருக்க வேண்டும்.

    மீதமுள்ள கடகம், தனுஸ், கும்பம், மீனம்... இந்த ராசிகளின் சோத்யப் பிண்டத்தை முறையே...
    4 , 9, 11, 12 இவற்றால் பெருக்க வேண்டும்.

    இவையே ராசிகளைப் பெருக்கும் எண்ணாகும்.

    பின்னும் கிரஹங்களைப் பெருக்கும் எண் இருக்கிறது. அதன் முறையை கிரகங்கள் என வரும் பதிவில் தெரிவிக்கிறேன். அய்யா.

    ReplyDelete