Thursday, 2 September 2021

புத்தி கூர்மை, அறிவாற்றல் பெருக

புத்தி கூர்மை, அறிவாற்றல் பெருக கண்ணனை வழிபடுவோம்

கண்ணன் பிறந்த உத்திர பிரதேச மாநிலத்தில் தொழில் வளத்தில் இந்தியாவில் மூன்றாம் இடம் .கண்ணன் ஜீவ சமாதி ஆன குஜராத் மாநிலம் ஐந்தாம் இடத்தில் ஜி.டி.பியில் இருக்கிறது 

தமிழ்நாட்டில் எப்படி அறத்துடன் ஒழுக்கமுடன் நேர்மையுடன் வாழ வேண்டும் என்பதில் தான் நம் முன்னோர்கள் படிப்பினை கொடுத்தார்கள் அந்த உணர்வுதான் நம்மிடம் இருக்கிறது 

ஆனால் குஜராத்திகள் தொழிலில் மிகப்பெரும் தந்திரசாலிகள் ...பிசினஸ் செய்வதில் அசகாய சூரர்கள்..வடநாட்டினர் தமிழகத்தில் பெரும் மொத்த விறபனை குடோன்களை அமைத்து வியாபாரத்தை குவிக்கின்றனர் பங்கு சந்தையில் குஜராத்திகள் லாபம் கொழிக்க காரணம் நினைவாற்றல் மற்றும் தந்திரம் நிரைந்த புதனின் பலம் அவர்களுக்கு அதிகம் .அதற்கு காரணம் கண்ணன் சக்தி அவர்களுக்கு பரிபூரனமாக கிடைத்தது 

கடுமையான உழைப்பு மட்டுமே தொழிலில் வெற்றியை கொடுத்து விடாது அறிவாற்றலும் சாமர்த்தியமும் இணைய வேண்டும் ‘

அறிவாற்றலும் சாமர்த்தியமும் பெருக கண்ணனை தொழுவோம்...

நம் ஊரில் மன்னார்குடி ராஜகோபால் வழிபாடு சிறப்பு தரும் .

No comments:

Post a Comment