Monday, 26 September 2022

புரட்டாசிமாதம்...

புரட்டாசி எமனின் கோரைப்பல் மாதம்.எமன் அதிக உயிர்களை அறுவடை செய்யும் மாதம்..துலாம் ராசி லக்னத்தார் கவனம்...சிலர் பதவி இழப்பர் சிலர் திடீர்னு கடனாள் நோயாளி ஆகபோகிறார்கள்.புரட்டாசி முடியும் வரை புதிய முதலீடு வேண்டாம்.அதிகமான இருதய நோயாளிகளை உண்டாக்கும் மாதம்....வயதானவர்கள் அவசியம் ஜாக்கிரதையா இருக்கனும்

அதிகம் கோபப்பட்டால் அதிக வருத்தப்பட்டால் இதயம் தன் பணியை நிறுத்தி விடும் என்பதை மனதில் கொள்ளவும் ..இதயத்துக்கு இந்த மாதம் அதிக வலு இல்லை...

1 comment:

  1. அய்யா..வெ.சாமி..அவர்களுக்கு சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள். தாங்கள் என்னை ஆசீர்வாதம் செய்ய தங்கள் பதம் பணிகிறேன் அய்யா. ஆசீர்வதியுங்கள்.

    சரஸ்வதி துதி...!

    வெள்ளை கலையுடித்தி வெள்ளை பணிபூண்டு
    வெள்ளை கமலத்தில் வீற்றிருப்பாள்
    வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை
    சரியாசனம் வைத்த தாய்.

    சரஸ்வதியை இனிமையோடு உள்ளார்த்தமாக வணங்கினால்...சகல பாடல்களும், கல்வி அறிவுகளும் வல்லமையோடு நாவில் நர்த்தனம் ஆடும் என எனது அனுபவித்தில் அறிந்து கொண்டவள் அய்யா.

    என் இனிய வாழ்த்துக்கள் (2022-ல்) அய்யா தங்களுக்கு.

    ReplyDelete