Wednesday, 19 October 2022

தாய் மொழி vs மாநிலங்கள்

தாய் மொழி

தமிழ்நாடு- தமிழ்

கேரளா- மலையாளம்

ஆந்திரா-
தெலுங்கானா- தெலுங்கு.

கர்நாடகா- கன்னடம்.

மகாராஷ்டிரா- மராத்தி.

குஜராத்- குஜராத்தி.

பஞ்சாப்- பஞ்சாபி.

ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி.

ஹரியானா-
ஹரியானி.

இமாசலப்பிரதேசம்-
மஹாசு பஹாரி, மண்டேலி,
காங்கிரி, பிலாஸ்புரி, சாம்பேலி.

ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி, பாடி, லடாக்கி.

உத்தர்காண்ட்-
கடுவாலி, குமோனி.

உத்திரப்பிரதேசம்- பிரஸ்பாஷா, கரிபோலி, அவதி, கன்னோஜி,போஜ்புரி, பந்தேலி, பகேலி.

பீஹார்- போஜ்புரி, மைதிலி.

ஜார்கண்ட்- சந்தாலி.

சத்தீஸ்கர்- கோர்பா.

மத்தியப் பிரதேசம்- மால்வி,நிமதி, பகேலி.

மேற்கு வங்கம்- வங்காளி.

ஒடிசா- ஒரியா.

வட கிழக்கு மாநிலங்கள்-
அசாமி,
போடோ காரோ, தாமோங், நேபாளி, பங்காளி, காசி, கொக்பராக், மணிப்பூரி.


1 comment:

  1. அய்யா... வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா தீபாவளி வாழ்த்துக்கள். தங்களின் ஆசீர்வாதம் வேண்டி பதம் பணிகிறேன். எப்போதும் தங்களின் ஆசீர்வாதம் எனக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் அய்யா.

    ReplyDelete