Tuesday, 24 September 2024

காகம் நமக்கு தெரிவிக்கும் கெட்ட சமிக்ஞைகள் என்ன தெரியுமா?



காகம் நமக்கு தெரிவிக்கும் கெட்ட சமிக்ஞைகள் என்ன தெரியுமா?

Crow Astrology | 
காகம் நம் முன்னோர்கள் என்று கருதப்படுவதால் சில சகுணங்களின் அறிகுறிகளை அது குறிக்கும் என சொல்லப்படுகிறது.

 எதிர்காலத்தில் நிகழக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் அறிகுறிகளாக முன்கூட்டியே தெரியும் என சொல்லப்படுகிறது. அவைகளில் ஒன்றுதான் காகம் சகுணம். காகம் சிலவற்றை அறிகுறிகளாக முன்கூட்டியே சொல்லும் என நம்பப்படுகிறது. அப்படி சில அறிகுறிகளை பற்றி நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம்
எதிர்காலத்தில் நிகழக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் அறிகுறிகளாக முன்கூட்டியே தெரியும் என சொல்லப்படுகிறது. அவைகளில் ஒன்றுதான் காகம் சகுணம். காகம் சிலவற்றை அறிகுறிகளாக முன்கூட்டியே சொல்லும் என நம்பப்படுகிறது. அப்படி சில அறிகுறிகளை பற்றி நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம்.


 கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண் குழந்தை பிறக்கும்.




விளம்பரம்
 நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும்.


நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும்.



 காகம் இன்னொரு காகத்திற்கு உணவு பகிரும் காட்சியினை பார்ப்பது மிகவும் இனிமையான செயலை குறிக்கின்ற சகுனமாகும்


 காகம் பூக்கள், பழங்கள், ஏதாவது ரத்தினக் கற்களை தங்கள் வீட்டில் போட்டுவிட்டு சென்றால் அவர்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும்.




 சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும்.


 காலையில் உங்கள் வீட்டில் காகம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி பறந்தால், அது உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருவதற்கான அறிகுறியாகும். நெருங்கிய நண்பரை சந்திக்கலாம்.


 எங்கேனும் பயணம் செல்லும்பொழுது உங்களை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் உங்களுடைய பயணத்தை தவிர்க்க வேண்டும்.




 காகம் ஒருவருடைய வாகனம், குடை, காலணி அல்லது உடலின் மீது தனது சிறகால் தீண்டினால் அவர்களுக்கு அகால மரணம் ஏற்படும்.



No comments:

Post a Comment