Sunday, 13 October 2024

ஒரு கிராம்பு, கற்பூரம் போதும்... வீட்டில் உள்ள பிரச்னைகளை சரியாயிடும்!

ஒரு கிராம்பு, கற்பூரம் போதும்... வீட்டில் உள்ள பிரச்னைகளை சரியாயிடும்!
Vastu Tips | ஒரு கிராம்பு, கற்பூரம் போதும்... வீட்டில் உள்ள பிரச்னைகளை சரியாயிடும்!
ஒரு கற்பூரத் துண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றும்... எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

 கற்பூரம் மற்றும் கிராம்பு காற்றை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும், வீட்டிலிருக்கும் எதிர்மறை சக்தியை அகற்ற உதவுகிறது. அத்துடன் கற்பூரத்தின் நறுமணம் மனதையும் உடலையும் அமைதிப்படுத்துகிற
கற்பூரம் மற்றும் கிராம்பு காற்றை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும், வீட்டிலிருக்கும் எதிர்மறை சக்தியை அகற்ற உதவுகிறது. அத்துடன் கற்பூரத்தின் நறுமணம் மனதையும் உடலையும் அமைதிப்படுத்துகிறது.

 தினமும் காலையில் கற்பூரத்தை கொளுத்தி வீட்டு வாசல் முன்பு வைத்தால், அதிக பலன்கள் கிடைக்கும் என்பது சூழலியல் (ecologist) நிபுணர்களின் கருத்து ஆகும்.

தினமும் காலையில் கற்பூரத்தை கொளுத்தி வீட்டு வாசல் முன்பு வைத்தால், அதிக பலன்கள் கிடைக்கும் என்பது சூழலியல் (ecologist) நிபுணர்களின் கருத்து ஆகும்.

 கற்பூரம் தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும், வலியை நீக்கும் மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு கூட தீர்வாக அமைகிறது. ஏனெனில் இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

கற்பூரம் தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும், வலியை நீக்கும் மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு கூட தீர்வாக அமைகிறது. ஏனெனில் இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

No comments:

Post a Comment