Friday, 22 November 2024

புத்தர் சிலை....


புத்தர் சிலையை இப்படி வைங்க..
வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி பெருக வேண்டுமானால், புத்தர் சிலையை பயன்படுத்தலாம். 

வீட்டின் வரவேற்பு அறை அல்லது பால்கனியில் புத்தர் சிலைகளை வைக்கலாம்.

 இதனால், வீட்டில் அமைதி உருவாகும். 

வாஸ்து படி, புத்தர் சிலையை கிழக்கில் வைக்க வேண்டும்.. 

இது சூரிய திசை எனப்படும்... 

புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் வாழ்வில் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது



No comments:

Post a Comment