Neerkondar Entammal Venkudusamy Naidu

Thursday, 12 June 2014

சனி தோஷம் விலக சுலப பரிகாரம்

சனி தோஷம் விலக சுலப பரிகாரம்

சனி தோஷம் விலக ஒரு சுலப பரிகாரம்

ஒரு வெள்ளிக்கிழமையன்று 8 வெற்றிலை, 8 பாக்கு உடன் சிறிது எள் கலந்து தலைமாட்டில் வைத்து படுத்து தூங்கவும்.மறுநாள் காலையில் அதிலிருந்து சிறிது எள் எடுத்து அருகில் உள்ள கோவிலில் தீபம் ஏற்றவும். மீதி எள்ளை எடுத்து அதைக்கொண்டு சாதம் சமைக்கவும்(அரிசி கலந்துதான்).அப்படி சமைத்த சாதத்தை காக்கைக்கு வைத்து,மீதியை மீதி சாதத்தைச் சாப்பிட்டால் சனி தோஷம் விலகும்
njagadeedsan9@gmail.com at 09:13
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

njagadeedsan9@gmail.com
View my complete profile
Powered by Blogger.