Tuesday, 21 January 2025

உப ஜெய ஸ்தானங்கள்

உப ஜெய ஸ்தானங்கள் என்பது, வெற்றிக்கு உதவும் பாவங்கள் அல்லது இடங்கள். ஜாதகத்தில் மூன்றாம் இடம், ஆறாம் இடம், பத்தாமிடம், பதினொன்றாம் இடம் ஆகியவை உப ஜெய ஸ்தானங்கள் ஆகும்

1 comment:

  1. உபஜெய ஸ்தானம் : லக்னத்திற்கு 3-6-10-11ம் பாவங்கள். இங்குள்ள கிரகங்கள் சுபர் அசுபரானாலும் நன்மை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete